குழந்தை அன்பே
குழந்தை அன்பே
இரு ஐந்து திங்கள் தாய் சுமக்கும் அன்பே,
தாய்,தந்தை மகிழ்வது உன்னை கையில் ஏந்திய பின்னே,
உன்னை அள்ளி கொஞ்ச ஆசை இல்லாத ஆட்கள் தான் உண்டோ,
நீ தத்தி நடக்கும் போது,
கவலைகள் மறந்தே போகும்,
நீ பேசும் உளறல் மொழி கேட்ட பின்,
என் முகமோ சிரிப்பில் வலித்து போகும்.