கருகிய மொட்டுகள்
கருகிய மொட்டுகள்
காதல் என்ற இனிய மொழியுடன்
காமம் என்ற கசப்புக் காயினை
இணைத்து அளித்து
காதல் மொழியை
சாகடிக்கும் உடல்பசி
வல்லூறுகள் கூட்டம்
இருக்கும்வரை காதல் வாழ்க்கை
மலராத கருகிய மொட்டுகள்தான்!
காதல் என்ற இனிய மொழியுடன்
காமம் என்ற கசப்புக் காயினை
இணைத்து அளித்து
காதல் மொழியை
சாகடிக்கும் உடல்பசி
வல்லூறுகள் கூட்டம்
இருக்கும்வரை காதல் வாழ்க்கை
மலராத கருகிய மொட்டுகள்தான்!