Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics

4.5  

anuradha nazeer

Classics

கொரோனா வைரஸை வெளியேற்றுவோம்.

கொரோனா வைரஸை வெளியேற்றுவோம்.

1 min
234


கொரோனா வைரஸை வெளியேற்றுவோம்.வருமுன் காப்போம் 

வந்த பின் துரத்துவோம்    

வந்த பின் ஒரு கை பார்ப்போம்


அரசின் ஆணைக்கு உட்பட்டு நடக்கும் 

குறைந்த பட்ச இடை வெளியை பின் பற்றுவோம்

பாரம்பரிய உணவு களையும் புதிய தலைமுறைக்கு 

நல்ல வழி காட்டுவோம்


தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் 

என்ற வள்ளுவரின் வாக்கிற் கிணங்க 

இயற்கை தரும் உணவு வகைகளை ஆனந்தமாய் உட் கொள்வோம்.


எங்கள் பிரதேசத்தை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திரு ப்போம், கொரோனா வைரஸை வெளியேற்றுவோம்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics