கோபம்
கோபம்
உன்னிடமிருந்து ஏற்படும்,
சிறு ஏமாற்றம் கூட,
என்னில் பெரு மாற்றத்தை உண்டாக்கிவிடும்,
அதனால் என்னிடம் விளையும் கோபம்,
உன்னை பாதிக்கும் அளவிற்கு இருக்கும்,
நீ எதிர்பார்த்திராத அளவில்....
உன்னிடமிருந்து ஏற்படும்,
சிறு ஏமாற்றம் கூட,
என்னில் பெரு மாற்றத்தை உண்டாக்கிவிடும்,
அதனால் என்னிடம் விளையும் கோபம்,
உன்னை பாதிக்கும் அளவிற்கு இருக்கும்,
நீ எதிர்பார்த்திராத அளவில்....