கலை இழந்த முல்லை
கலை இழந்த முல்லை
துயரம் துடைக்க சாயம் பூசி,
அங்கும் இங்கும் துள்ளிக்குதித்து,
செய்வதறியா செயல்கள் செய்து,
மீண்டும் அங்கே வந்தும் சேர்ந்தாள்
நீண்டு கொண்டே தன்னை நீத்தாள்...
துயரம் துடைக்க சாயம் பூசி,
அங்கும் இங்கும் துள்ளிக்குதித்து,
செய்வதறியா செயல்கள் செய்து,
மீண்டும் அங்கே வந்தும் சேர்ந்தாள்
நீண்டு கொண்டே தன்னை நீத்தாள்...