காத்திருப்பு மடல்
காத்திருப்பு மடல்
உன் வருகைக்கு
ஏங்கும் என் கண்கள்.
என்று எனத்தெரியாது
வரும் நாள்
இன்றோ நாளையோயென
உன்னை நினைத்து
என் உள்ளம் துள்ள
இரு பத்து வருடம்
காத்திருந்தேன் இன்னும்
சில தினங்கள் உன்
நினைவில் இருக்க மாட்டேனா
என்னவளே!
உன் வருகைக்கு
ஏங்கும் என் கண்கள்.
என்று எனத்தெரியாது
வரும் நாள்
இன்றோ நாளையோயென
உன்னை நினைத்து
என் உள்ளம் துள்ள
இரு பத்து வருடம்
காத்திருந்தேன் இன்னும்
சில தினங்கள் உன்
நினைவில் இருக்க மாட்டேனா
என்னவளே!