காதலின் வெற்றி
காதலின் வெற்றி
கெஞ்சினேன்!
பிச்சை எடுத்தேன்!
என் காதலை ஏற்றுக்கொள்ள!
அவள் உதறினாள்...
என்னிடம் பணம் இல்லை.
என்னிடம் வெற்றி இல்லை.
என் ஐபோனில் அவள் படங்கள்!
என் காரில் அவளின் பாடல்கள்!
இன்று நான் பறக்கிறேன் வெற்றியில்!
அவள் புன்னகைத்து வாழ்த்தினாள்,
கணவனுக்கு அருகில் நின்று.