STORYMIRROR

ayana justin

Romance

4  

ayana justin

Romance

காதல்

காதல்

1 min
313

காயம் என்பதும் நீ தானா என்னுளே மாயம் என்பதும் நீ தானா 

வானில் தொண்றும் இடி நீ தானா 

 அழகிய மழை சாரலும் நீ தானா 

பூவின் இதழ்களும் நீ தானா 

அதில் வீசும் வசமும் நீ தானா 

என் உடலதின் உயிரும் நீ தானா 

என் உயிரின் மனமும் நீ தானா 

தென்றல் வீச்சும் நீ தானா 

என் மூச்சி காற்றும் நீ தானா 

என் உதட்டின் ஒரா புன்னகையும் நீ தானா 

என் கணின் ஓர விழி நீ தானா  

தூனும் துரும்பிலும் நீ தானா

ஏன் துளைந்த மனதிலும் நீ தானா

இனிமேல் என் வாழ்வே நீ தானா

உன்னை பிரிந்து நான்     வாழ்ந்திடுவேனா..... ♥️



Rate this content
Log in

More tamil poem from ayana justin

Similar tamil poem from Romance