காதல்
காதல்
காதல் என்பது அன்பாக,
பலரிடம் வெளிப்படும்,
ஆனால்
ஒரு சிலரிடம் மட்டும்,
அது கொஞ்சம் அதிகமாக வெளிப்படும்,
இன்னும் சிலரிடமோ,
நம்மை அறியாமலே,
அளவுக்கு அதிகமாக வெளிப்படும்,....
அதை மற்றவர் நம்மிடம் உரைக்கும் வரை,
நாமும் அறிவதில்லை.....
ஆனால் அந்த அன்பு,
நமக்கே உரியவர்,
என்பதை அறியும் போது
மட்டுமே வெளிப்படும்.....

