Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manimaran Kathiresan

Inspirational

3.9  

Manimaran Kathiresan

Inspirational

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

1 min
255


தேவைகள் தேவையிழந்ததால்

தேர்ச்சிகள் தேய்நிலைப்பெற்றதோ


வாய்மைகள் உயிரிழந்ததால்

வாய்ப்புகள் வழுவிழந்ததோ 


ஏய்ப்புகள் உருப்பெற்றதால்

ஏமாற்றம் வலுப்பெற்றதோ


எதுவும் எப்படியாகட்டும்

இதுவும் கடந்துபோகட்டும்



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational