Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ganesan N

Abstract Romance Fantasy

3  

Ganesan N

Abstract Romance Fantasy

இதழ்

இதழ்

1 min
187



உன்னுடைய இதழ் சிவப்பானது. பவளம் சிவப்பு நிறம். கோவைப் பழம் சிவப்பு. கிளி மூக்கு அழகான சிவப்பு. ஆயினும், அதற்கொல்லாம் பழம் கிடையாது. உன் இதழ் மட்டுமே கனிந்த பழம். முத்தமிட்டால் இனிக்கும் சுவை. உன் இதழ் சிவப்பிற்கு இணையான சிவப்பு எதுவும் உலகில் உண்டோ?

சொல். அந்த சிவந்த உதடுகளின் சிரிப்பில் எத்தனை எத்தனை அர்த்தம்?

பொதிந்த புன்னகை. அச்சிரிப்பின் எதிரொலியில் தான் எல்லாமே உள்ளடக்கியிருக்கிறது.


கையில் கோன் ஐஸ்கிரீம்

சிவந்த உதட்டில் வெண்படலம்

என் உதட்டில் எச்சில் ஊறல்.





Rate this content
Log in

Similar tamil poem from Abstract