இல்லறக்காதல்
இல்லறக்காதல்
இருபது வயது
காதல் எல்லாம்
தலைமுறை வளர்க்கும் காதல்!
நாற்பது வயது
காதல் எல்லாம்
மனதைத் தொட்ட காதல்!
அறுபது வயது
காதல் எல்லாம்
என்றும் மாறா
அடுத்தபிறவி வரை
தொடர்ந்துவரும் காதல்!
இருபது வயது
காதல் எல்லாம்
தலைமுறை வளர்க்கும் காதல்!
நாற்பது வயது
காதல் எல்லாம்
மனதைத் தொட்ட காதல்!
அறுபது வயது
காதல் எல்லாம்
என்றும் மாறா
அடுத்தபிறவி வரை
தொடர்ந்துவரும் காதல்!