Idhu enna uravu...?
Idhu enna uravu...?
ஏனோ சந்தித்தோம்...
ஏனோ பேசினோம்...
எப்படியோ நெருக்கமாக பழகிவிட்டோம்...
நீ என்ன உறவு என்று எனக்கும் தெரியவில்லை...
அதற்கு உன்னிடமும் பதில் இல்லை...
என்ன உறவு என்று தெரியாமல் ,
ஏதோ ஒரு உறவாக ,
என் வாழ்நாள் முழுவதும் உன்னோடு இருக்க வேண்டும் என்று என் மனம் சொல்கிறதோ...
அதுவும் ஏனோ புரியவில்லையே...

