எதுவும் சாத்தியம்..
எதுவும் சாத்தியம்..


கனவெல்லாம் கலையாது
கலைக்கும் வரை....
இரவெல்லாம் முடியாது
விடியும் வரை....
பாதைகள் மூடாது
இலக்கு வரை...
மனம் சொன்ன திசை நோக்கி
முழுமனதில் முன்னேறு
பின்னடவை பின் தள்ளு
வரலாற்று பக்கம் காத்திருக்கு
உன் வருகைக்காக வழிவிட்டு....