என் வாழ்கையில் வாடாத மலர்
என் வாழ்கையில் வாடாத மலர்

1 min

188
அ ஆ , அழகிய சிரிப்பு
இ ஈ , இன்பம் தரும் உன் கலகலப்பு
உ ஊ , ஊக்கமளிக்கும் உன் பேச்சு
எ ஏ , ஏங்க வைத்திடுவாள், அவள் இல்லாத நாட்கள்
ஐ , ஐயம் போக்கிடும் ஆலோசகர்
ஒ ஓ , ஓங்கிய குரல் தருபவள்
ஔ , ஔஷதம் போன்ற ஆறுதல் தந்தாயே
நீ என்றும் என்
நினைவிலும், நிஜத்திலும், நிழலிலும் கலந்த தோழி !