தொலைபேசியும் நானே , தொல்லை பேசியும் நானே !!
தொலைபேசியும் நானே , தொல்லை பேசியும் நானே !!
1 min
261
நான் பலருக்கு துரோகி
சிலருக்கு எதிரி
ஆனாலும் நண்பன்
ஏனெனில் நானில்லாமல் ஒன்றும் இயங்காது
உங்கள் விரலின் ஒரு தொடுதலால்
உலகத்தை கண்முன் நிறுத்துவேன்
அமெரிக்க முதல் ஆஸ்திரேலியா வரைக்கும்
அனைத்தையும் எனக்குள் வைத்துள்ளேன்
அழகான வடிவம் பெற்றவன்
ஆழமான கருத்துகள் கொண்டவன்
ஆனாலும் நான் நஞ்சு தான்
நீங்கள் என்னை உங்கள் செல்ல பிராணி ஆக்கிவிட்டிர்கள் !!