எழுத்தின் குமுறல்...
எழுத்தின் குமுறல்...
நூற்றுக்கணக்கான வார்த்தைகள்;
ஆயிரக்கணக்கான வரிகள்! எழுதினேன்!
எழுதியதை ஒரு போதும் நிறுத்தியது இல்லை!
எழுதியதில் எல்லையளவு சமூகத்திடம் சேர்க்க எழுதினேன்!
ஒரு நொடி தளர்ந்தேன்; எழுதியதை எந்த வழியிலும் சேர்க்க முடியாதபோது!
