ஏணிப்படிகள்
ஏணிப்படிகள்
1 min
207
நீ வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும்
உன்னை ஒருபடி மேலே ஏற்றி விடவே வருகின்றன
எனவே துன்பத்தை கண்டு மனம் தளராதே
துன்பத்தைக் கண்டு துவண்டு போகாதே
துன்பம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஏணிப்படிகள்