STORYMIRROR

Lakshmi Renjith

Abstract Drama Others

4  

Lakshmi Renjith

Abstract Drama Others

சூப்பர் பவர்

சூப்பர் பவர்

1 min
337

எனக்கு சூப்பர் பவர் கிடைத்தால்


நானே இவ் உலகில் ராஜா,

நான் ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்கி கொள்வேன்,


நான் மற்றொரு ராபின் உட்டாக விளங்கி - இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுப்பேன்,


நான் ஓரு ஸ்பைடர் மேனாக மாறி தவறு செய்பவர்களுக்கு தக்க பாடம் கற்றுக்கொடுப்பேன்,


நான் ஓரு சுபாஷ் சந்திர போஸாக மாறி, எதிரிகளுக்கு பயம் காட்டுவேன்,


இதையெல்லாம் நடக்க கடவுள் அருள் புரிவாராக



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract