சிரிப்பு
சிரிப்பு


நீ உதடுகள் நடத்தும் அதிசயம்
நீ உறவுகளை இணைக்கும் பாலம்
நீ நட்பின் அடிப்படை தத்துவம்
நீ எதிரிகளை வீழ்த்தும் ஆயுதம்
நீ குழந்தை முகத்தில் தெய்வீகம்
நீ காதலில் மனத்தின் குதூகலம்
நீ துன்பத்தை மறைக்கும் முகக்கவசம்
நீ இன்ப மிகுதியின் அடையாளம்..
நீ மனிதன் பெற்ற இயற்கையின் வரம்...
*சிரிப்பு* 😊