அப்பா
அப்பா
உன் நினைவுகளோடு
கண்ணீர் விட்டு அழுகிறேன்
உன் நினைவு நாளை.......
..... அப்பா.....
மறு ஜென்மத்திலாவது
உன்னோடு வாழ வேண்டும்... என்று.........
உன் நினைவுகளோடு
கண்ணீர் விட்டு அழுகிறேன்
உன் நினைவு நாளை.......
..... அப்பா.....
மறு ஜென்மத்திலாவது
உன்னோடு வாழ வேண்டும்... என்று.........