Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manimaran Kathiresan

Classics Inspirational Children

4  

Manimaran Kathiresan

Classics Inspirational Children

அப்பா அம்மா

அப்பா அம்மா

1 min
537


பாலில் பாயும் தேனின் சுவையாம்

பாலிலே அன்பை புகட்டிய தாயிடம்

பண்பில் வளரவும் பக்குவம் சிறக்கவும்

கண்போல் போற்றிக் காக்கும் காவியம்


அன்பில் சிறந்தும் அறிவை பகிர்ந்தும்

தன்மை மாற்றும் தன்னல மற்றும்

நெறியை புகட்டி நெஞ்சில் நிறுத்தும்

அறிவை பெருக்கும் அப்பா தொண்டே


மணிமாறன் கதிரேசன்


Rate this content
Log in

Similar tamil poem from Classics