Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

KANNAN NATRAJAN

Abstract

3  

KANNAN NATRAJAN

Abstract

அன்னை

அன்னை

1 min
199


அப்பாவின் பர்சிற்குள்

அடங்காத பிள்ளைகளின்

படிப்பு செலவுகளால்

அம்மாவின் பாசங்கள்

காலையிலிருந்து

முடக்கப்பட்டு

அம்மா இன்று எனக்கு விடுமுறை

உனக்கில்லையா!


எனக்கேட்கும் அரையாண்டுவிடுமுறை

குழந்தைகளின் வினாக்களுக்கு

பதில்சொல்ல நேரமின்றி

அலுவலகத்திற்கு காலில் சக்கரங்கள் கட்டி

ஓடக் காத்திருக்கும் 2019 அன்னை!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract