Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

S.Suganthi sughi

Inspirational

4.3  

S.Suganthi sughi

Inspirational

அம்மா

அம்மா

1 min
11.4K

வார்த்தைகளே இல்லாத வடிவம்,

அளவுகோலே இல்லாத அன்பு,

சுயநலமே இல்லாத இதயம்,

வெறுப்பை காட்டாத முகம்.

தாய்!!

Rate this content
Log in