அழகிய நிமிடம் உன்னுடன்
அழகிய நிமிடம் உன்னுடன்
உன் குரல் கேட்ட அந்த நிமிடம்...
உன் நிழல் பார்த்த அந்த நிமிடம்...
உன் முகம் கண்ட அந்த நிமிடம்...
உன் கண் கண்டு பயந்த அந்த நிமிடம்...
உன் அருமை கிடைத்த அந்த நிமிடம்...
உன் பெயர் சொல்லி அழைத்த அந்த நிமிடம்...
உன் கை பிடித்த அந்த நிமிடம்...
உன் தோள் சாய்ந்து அந்த நிமிடம்...
காற்றுடன் சேர்ந்து உன் தலை முடி கோதிய அந்த நிமிடம்...
உன் காதல் பெற்ற அந்த நிமிடம்...
உன் அறவனைப்பு பெற்ற அந்த நிமிடம்...
உன் பாதம் வந்து சேரும் அந்த நிமிடம்...
இனியும் தேடி திரிகிறேன் அந்த நிமிடம்...

