STORYMIRROR

Madhumithaa S

Inspirational Others Children

3  

Madhumithaa S

Inspirational Others Children

ஆசிரியருக்கு..

ஆசிரியருக்கு..

1 min
470


உயிர் கொடுத்து 

உயிர் எழுத்து 

கற்பித்த ஆசிரியரே !


 மாணவரது 

     வெற்றியில் 

தன் வெற்றி

    கண்டு

 உவகை கொள்கிறீர்கள் 


கரும்பலகையில்  

    அமுதசுரபி

    போல் சுரந்து வரும்

சுண்ணாம்பினில்

    வெறுப்புடன்

 தன் மாணவர்களுக்காக  

   குளியல் போடும்

 அரும் உயிர்களை

 சில நேரம்  வெறுத்தாலும் 


ஆசிரியர் தினம் என்றாலே 

ரகசிய கூட்டம்

அமைத்து கொண்டாடும்

அழுக்கிலா மாணவர்களின்

“ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ”



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational