STORYMIRROR

Uthra Ravi

Inspirational

4  

Uthra Ravi

Inspirational

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்

1 min
358

எங்கள் மனதில் வாழும் தன்னிகர் இல்லா தன்னலம் அற்ற உள்ளம் ..... 🥳

ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணிப்பு என்பார்கள் ஆனால் எங்கள் நலம் கான எங்கள் வாழ்வு வளம் கான உங்களை அர்ப்பணித்த நிழலற்ற நிஜம் நீங்கள்...... 

நிழல் கூட இருளில் மறையலாம் ஆனால் நீங்கள் ஒரு போதும் இருள் படர விடுவதில்லை.... 💐☺️

கரும்பலகையில் வெண்மை கொண்டு வாழ்வை செம்மை செய்யும் நீங்கள் நலமோடு பல்லாண்டு வாழ்ந்து பலரின் கனவுகளை பயிர் செய்ய வேண்டுகிறேன்......😊

எங்கள் வாழ்வில் வழி காண்பித்தவரும் நீரே....

இருள் விலக ஓளி கூட்டியவாறும் நீரே......., 

பாதை அமைத்தவரும் நீரே......, 

பாதம் பதிக்க கற்றுத் தந்தவரும் நீரே........, 

நிகர் இல்லா ஆசானும் நீரே........., 

எங்கள் மனதின் நிறையும் நீரே....., நிழல்களில் வாழும் என்னற்ற கணுவுகளை நிஜமாக்கும் நீங்கள் நன் ஆறோக்கியமும், பேரின்பம் பெற்று வாழ வேண்டுகிறேன்....... 😊


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational