20லாக்டவுன் 20
20லாக்டவுன் 20
1 min
285
காற்றின் எல்லை
நாடா? வீடா?
கொரோனாவின் எல்லை
நாடா? வீடா?
நாடோடும் மனிதனுக்கு
நாடும் அறையாம்
2020 மனிதனுக்கு
வீடும் சிறையாம்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
மனிதனுக்கா?
வைரஸ்க்கா?