காதல் நிழல்
காதல் நிழல்


வெயிலில், நிழலை பரவ விடும், மரத்தின் ஓவியத்தை கண்டேன்.
ஓவியத்தில்... மரத்தின் நிழலில், காதலர்கள் இருப்பதையும் கண்டேன்.
நிறமில்லா நிழலுக்கு, வண்ணம் தீட்டியது அந்த ஓவியம்.
நம் காதலும், ஓவியத்தின் அந்த நிழல் தான்... வண்ணமுண்டு... நிஜமில்லை!!!.