உடனே
உடனே


மனைவி கணவனை பார்த்து சொல்கிறாள்.
என்னங்க உப்பு டப்பாவ சமய உள்ளிருந்து எடுத்து வாங்க..
அப்பாவி கணவன் வீடு பூராக தேடிப் பார்த்துட்டு உப்பு டப்பாவை காணலாமா என்ன பண்றது.
மனைவி ஒரு காரியத்துக்கு நீங்கள் லாயக்கு இல்லைங்க ஒரு வேலைக்கும் துப்பு இல்ல. எப்படித்தான் அவங்க அம்மா உங்கள வளர்த்தாங்க.
இல்லம்மா நிஜமாகவே காணவில்லை இது கணவன் மனைவி உங்க ஆபீஸ்ல 10 பேர் வேலை பாக்குறாங்க. எப்படி தான் வேலை பார்க்கிறார்கள்..
இதுல வேற நீங்க ஆபீஸுல மேனேஜர்.
இதுல நீங்க மேனேஜர் வேற உங்ககிட்ட பத்து பேர் வேலை பாக்குறாங்க. என்னத்த சொல்றது போங்க ..
கணவன் இல்லமா நிஜமா உப்பு டப்பா தேடியும் கிடைக்கல .
உடனே மனைவி எனக்கு தெரியுங்க. ஒரு வேலைக்கு நீங்கள் லாயக்கில்லை.
அதுதான் உப்பு டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்து விட்டேன்.