தமிழனின் தாராள மனம்
தமிழனின் தாராள மனம்
ஒருமுறை தமிழ் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தப்படுகிறது.
ஒரு மாணவிக்கு ஆசிரியை முட்டை மார்க்
போட்டிருக்கிறாள் உடனே தலைமையாசிரியர் அந்த தமிழ் ஆசிரியை கூப்பிடுகிறாள் .கூப்பிட்டு என்னம்மா இது இந்த பெண்ணிற்கு ஏன் முட்டை மார்க் போட்டு இருக்கிறாய்? என்று கேட்கிறாள். அதற்கு அந்த தமிழ் ஆசிரியை சொல்கிறாள். அவள் கேட்ட கேள்விக்கு பதில் எழுதவில்லை .வினாத்தாளை காட்டி அதில் ஏதோ
எழுதி இருக்கிறாரே. தமிழ் ஆசிரியை விளக்கம் கொடுக்கிறார்..கேட்கப்பட்ட கேள்வி பரணி.
அவள் எழுதிய பதில் குறவஞ்சி.
நான் எப்படி மார்க் போட முடியும்? என்கிறார் தமிழாசிரியை.
அதற்கு தலைமை ஆசிரியை சொல்கிறாள். அவள் குறவஞ்சி
படித்திருக்கிறாள்.
பரணி தானே படிக்கவில்லை.
ஐம்பது மார்க் போடு என்கிறார்.
என்ன தமிழனின் தாராள மனம்