ராஜா
ராஜா


ஒரு ராஜா ஒரு நகரத்தில் வாழ்ந்தார்.
அவர் தனது மக்களின் அன்பை சோதிக்க விரும்பினார். அவர் ஒரு உயர்ந்த இடத்தில் அண்டாவை வைத்து, வாயை மூடச் சொன்னார்.
பின்னர் அவர் எல்லா மக்களிடமும் தனது அன்பைக் காட்டி, தன்னால் முடிந்த அளவு பால் கொண்டுவரச் சொன்னார்.
ராஜாவும் மக்கள் அன்பை பரிசோதிக்கும் பொருட்டுபால் அளவை பார்க்க விரும்பினார்.
எல்லோரும் சென்ற பிறகு ராஜா பாலின் அளவை பார்க்க விரும்பினார்.
காவலாளியை துணியை நீக்கி உள்ளே அண்டாவில் பார்த்தால் ஒரு சொட்டு கூட பால் இல்லை.
எல்லாமே வெறும் தண்ணீர்தான் .
ஒவ்வொருவரும் தனக்குத் தானே நாம் மட்டும் தண்ணீர் ஊற்ற ராஜாவுக்கு எப்படி தெரிய வரும் என்று ஒவ்வொருவரும் நினைத்தனர்.
எனவே ஒருவர் கூட பால் வற்றவில்லை .
முழுவதும் தண்ணீர் நிரம்பி இருந்தது.
இதுதான் உலகம்.