பெண்
பெண்
ஜான்சி பெயருக்கேற்ற வீரமுள்ள சாகசங்கள் செய்து பார்ப்பதில் பெருமை அடைபவர்.
ஒருமுறை தன் தோழிகளுடன் அவள் ஊருக்கு அருகிலுள்ளஒரு வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றாள்.
அவள் பெற்றோர்கள் எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை .
எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்வேன் என்று வீர வசனம்.
காட்டுக்குச் சென்ற சிறிது நேரத்தில்சில முரட்டு கும்பல் வந்து அவளை பலாத்காரம் செய்ய முற்பட்டது.
அவல் அஞ்சவே இல்லை. ஒரு மரக்கட்டையை எடுத்து சுழற்றினாள்.
ஆனால் ஜான்சி பெயருக்கேற்ற வீரத்துடன் அனைவரையும் அடித்து நொறுக்கி தூள் கிளப்பினார்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்த முரட்டு கும்பல் ஓடி விட்டது.
அவளைப் பார்த்து பயந்து.
அந்த செய்தி பத்திரிகைகள் எல்லாம்வந்து அவளை பாராட்டினர்.
தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு பெண்.