anuradha nazeer

Abstract

4.6  

anuradha nazeer

Abstract

பாக்கியம்

பாக்கியம்

1 min
11.9K


ஒரு முதலாளி இருக்கிறார் .

அவரிடம் ஒரு பென்ஸ் கார் இருக்கிறது.

அவர் தன் வீட்டிலிருந்து 10 நிமிடம் பயணம் செய்யக்கூடிய தனது அலுவலகத்திற்கு காரில் செல்கிறார்.

பத்து நிமிடம் திரும்ப இரவு 8 மணிக்கு தனது அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு பென்ஸ் காரில் 10 நிமிடம் பயணம் செய்கின்றார்.

ஆக காலை 10நிமிடம் இரவு 10 நிமிடம் என 20 நிமிடம் மட்டுமே தனது பென்ஸ் காரில் பயணம் செய்கிறார் .

ஆனால் நாள் முழுவதும் அந்த வண்டியை ஓட்டக்கூடிய டிரைவர் தனது சொந்தக்காரராக பயன் படுத்தி அனுபவிக்கிறார். டிரைவருக்கு சிகரெட் வாங்க வேண்டு மென்றால் அந்தக் காரின் போவார் .

ஏசி போட்டுக் கொண்டு டிவி, ரேடியோ பார்த்துக் கொண்டே ,கேட்டுக் கொண்டு, தனது படுக்கையாகி கொண்டு உல்லாசமாக படுத்து உறங்குவார் .

அனுபவ பாத்தியதை யாருக்கு இருக்கிறது?

கார் வேண்டுமானால் அந்த முதலாளிக்கு சொந்தமாக இருக்கலாம் அதை அனுபவிக்கும் பாக்கியம் இந்த ஓட்டுநருக்கு தான் இருக்கிறது. வாழ்க்கையும் அதுபோலத்தான்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract