anuradha nazeer

Action


5.0  

anuradha nazeer

Action


orange விழா

orange விழா

1 min 230 1 min 230

முன்பு ஒரு காலத்தில் Guido 3 என்ற கொடிய

 அரசன் இருந்தான்.

அனைத்து கல்யாணம் ஆன பெண்களை முதலிரவன்று தன் அரண்மனைக்கு தூக்கி வந்து விடுவான்.

இதை யாராலும் மறுத்து பேச முடிய வில்லை.

பின்பு violetta  பெண்ணின் முறை வந்தது.

அவளை மில்லர் மகள் என்றும் கூறுவார்கள் .

மன்னன் தலையை அறுத்து புரட்சி செய்தாள்.

 அரண்மனை அழிக்கப்பட்டது .

அந்த நாளை முதலில். Beans மற்றும் பின்னாளில் ஆப்பிள் ,பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு பிறகு orange அவைகளுக்கு பதில் அரண்மனை மீது வீசி எறியப்பட்டது.

 இட்டாலியன் ஆல்ப்ஸ் மலையில் ஆரஞ்சு விளைச்சல் கிடையாது.

 வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தார்கள்.

 1994 இல் மிச்சம் மீதி கடுமையான பனி காலத்திற்கு பிறகு இறக்குமதி ஆயிற்று. பனிக்காலம் முடிந்து வசந்தம் வரும்போது நடக்கும் இந்த விழா, ஞாயிறு திங்கள் மற்றும் செவ்வாய். பிப்ரவரி மாதம்நடக்கும். செவ்வாயன்று  எரிதகனம்  நடக்கும் . 


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Action