நரகம்
நரகம்


செக்ஸுக்கு அடிமை ஒருவன்
குடிக்கு அடிமை ஒருவன்
உணவிற்கு அடிமை ,
இவ்வாறு மூன்று வித போதை கொண்ட அடிமைகளாக இருந்தார்கள் .அவர்கள் 3 பேரும் நரகத்துக்குச் சென்றார்கள்
நரகத்திலுள்ள தலைமை. பூதம் . அவர்களுக்கு ஒரு சலுகை அளித்தது ஆயிரம் வருடங்கள் உங்கள் மூன்று பேரையும் தனி அறையில் பூட்டி வைப்பேன் .உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும். யார் பாவம்
செய்கிறார்களோ. அவர்களுக்கு நரகம் எ ன்றார் .
பலவிதமான குடி பாட்டில்கள் இருந்தன.
அப்போது நீங்கள் மேலும் தப்பு செய்யாமல் நல்லவர்களாக இருந்தால் உங்களுக்கு பாப விமோசனம் அளிக்கப்படும்.அதுபோல அந்த ரூமில் போடுவதற்கு முன் பல கன்னிப்பெண்கள் பலவிதமான கெட்டுப் போகாத உணவு பொருட்கள் பல விதமான மது பாட்டில்கள் வைத்தது.அதன்பிறகு மூன்று பேரையும் ஒரே ரூமில் வைத்து. பூட்டியது.
ஆயிரம் வருடங்கள் கடந்து பூதம் வந்து கேட்டபோது
ஒரு நாள் மூன்று பேரையும் திறந்து. விட்டு கேட்டது .மேலும் நீங்கள் பாவம். செய்தீர்களா இல்லை. இந்த ஆயிரம் வருடங்கள் ஒழுங்காக இருந்தீர்களா என்று கேட்டது
பாவமே செய்யாதவர் க்கு சொர்க்கம் பாவம் செய்தவர்களுக்கு நரகம் கிடைக்கும் என்று பூதம் சொன்னது
. செக்ஸ் அடிமை
சொன்னான்.
நான் என் வார்த்தைகளை எல்லாம் கட்டுப்படுத்திய அடக்கிக்கொண்டு தவறு ஏதும் செய்யவில்லை மற்றொரு உணவு அடிமை
சொன்னான்
நான் தவறு ஏதும் செய்யவில்லை உணவிற்காக எந்த பாவத்தையும் செய்யவில்லை .
ஆனால் போதைக்கு அடிமையானவன் சொன்னான்
என்னால் சும்மா இருக்க முடியவில்லை .
குடிகார அடிமை சொன்னான்.
என் கைகளிலிருந்து நான் மேலும் பாவங்கள் செய்தேன் மன்னித்து விடுங்கள் என்றான்
சொன்னான். தண்ணி அடித்து போதை ஏறிய பின், உணவு பொருட்களை எல்லாம் சிதைத்து சாப்பிட்டு ,பின் பெண்களை கற்பழித்து விட்டேன் என்றான.
அவனுக்கு மட்டுமே நரகம் கிடைத்தது