மகன் அழுகிறான்
மகன் அழுகிறான்
ஒரு அன்பான அம்மா அவளுக்கு ஒரு மகன் மருமகள்.
எப்போதும் தன் குழந்தைகளை கண்ணில் வைத்து இமைகளால் வருடிக்கொடுத்துவாசித்து பாசத்தை தெளித்து அன்பைப் பொழிந்துஅறிவூட்டி தான் வளர்கிறாள் .
தன் குழந்தைகளை.
இது என்றுமே குழந்தைகளுக்கு புரிவதில்லை .
அவர்கள் வயதாகி ஆண்டு காலமான பிறகு அதே தாய்-தந்தை நிலையை அடையும் போதுதான் அந்தக் குழந்தைகள் தாய் தகப்பனின் அருமை பெருமைகளை புரிந்து கொள்கின்றனர்.
பெற்றோர்கள் உயிருடன் இருப்பார்களா என்பது நமக்கு நிச்சயமாக தெரியவே தெரியாது .
உங்கள் அம்மாவால் ஒரே தொல்லை என்று சதா சர்வகாலமும் நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள்.
இப்படித்தான்ஒரு தாய் மகனிடம் மிகவும் அன்பாக இருக்கிறார்.
ஆனால் எவ்வளவுதான் அன்பாக இருந்தாலும்
மாமியாரை மருமகளுக்கு பிடிக்கவே மாட்டேங்கிறது.
அது என்ன சாபமா ?என்று தெரியவில் உங்கள் அம்மாவால் ஒரே தொல்லை என்று சதா சர்வகாலமும் நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள்
அப்படித்தான் இந்த மருமகளுக்கு மாமியாரைப் பிடிக்கவில்லை. நாம தனி குடுத்தனம் போகணும் உங்கள் அம்மாவை. ஒரு விடுதியில் சேர்த்து விடுங்கள் என்று நச்சரித்துக் கொண்டே இருந்தாள்.<
/p>
இவனுக்கும் அம்மாவை முதியோர் விடுதி சேர்த்தால் மருமகளுக்கு தான் கெட்ட பெயர் என்றுகொன்றுவிடுகிறான்.
அப்போதுதான் அவளது முழு சொத்தும் வீடும் வந்துசேரும். தங்களுக்கு வந்து சேரும் என்று.
அப்போது அந்த அம்மாவின் இதயம் துடிக்கிறது. அவன் தடுக்கி விழ பார்க்கிறான் .அப்போது அந்தத் தாய் இதயம் சொல்கிறது.கல் தடுக்கி விழப் பார்த்தாயே ! என் இதயம் துடிக்கிற தப்பா.
நீ விழுந்தால் என் நெஞ்சு தாங்காது .
என் இதயத்தால் அந்த வலியை தாங்க முடியாது.
உன்னை சுமக்க முடியும்.
ஆனால் உன் வலியை என்னால் சுமக்க முடியாத அப்பா ,என்று கூறி. என்று அந்த இதயம் கூறி
இதயத்துடிப்பு நின்றதும் மகன் அழுகிறான்
தாயின் அருமை புரிந்ததோ என்னவோ??
கண்ணா பார்த்து போப்பா
கல் தடுக்கி விடப்போகிறது . துடிப்பு அடங்கிவிடுகிறது.
கல் தடுக்கி விழப் பார்த்தாயே ! என் இதயம் துடிக்கிற தப்பா.
இதயத்துடிப்பு நின்றதும் மகன் அழுகிறான்.
தாயின் அருமை புரிந்ததோ என்னவோ?????!