கவிதை
கவிதை


சிவாஜியை பிடித்து தருபவர்களுக்கு அதிக பட்ச சன்மானங்கள் அறிவித்துவிட்டு உடனடியாக ஏதாவது நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த அவுரங்கசீப் ஏமாந்து போனதால் ஒற்றர்கள் மூலைமுடுக்கெல்லாம் இறக்கி விடப்பட்டார்கள் சிவாஜியை பற்றி எந்த தகவலும் இல்லைஅவுரங்கசீப் வாழ்க்கையில் இப்படி ஒரு வருடம் ஏமாந்தது இல்லை மனிதர்கள் அவருக்கு அத்துபடி அவை முகலாய அரியாசனத்தில் அமர்த்தி அதில் அவனுடைய வீரத்தை விட அதிகம் உதவியது சூழ்நிலைகளையும் மனிதர்களையும் அவன் பயன்படுத்திய விதம் தான் ஆனால் யாரும் அதை பயன்படுத்தவும் ஏமாற்றமோ அவன் இதுவரை அனுமதி கிடையாது அவனது தலை நகருக்கு வந்து அவனுடைய தர்பாரில் அவரை அவமதித்து முதுகை காட்டியபடி சிவாஜி வெளியேறிய காட்சியை எண்ணுகையில் அவளுக்கு இப்போதும் நடிப்பது சிவாஜியின் உயிரைக் காப்பாற்றுவது ராஜாதேசிங்கு அவர் மகன் ராம் சிங்கும் முனைப்பு காட்டாமல் இருந்திருந்தால் சிவாஜி என்ற அத்தியாயத்தை எட்டப்படாமல் அலட்டாமல் அவன் சிரிப்பான் சிவாஜி கைது செய்து அழைத்து அவனை தீர்த்துக்கட்ட சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க சிவாஜியின் தப்பிச் செல்ல சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து அதை கண்டுபிடித்து பயன்படுத்திக் கொண்டு போய்விட்டது அவுரங்கசீப் எள்ளி நகையாடுவது போல் இருந்தது அந்த அவமான உணர்வை அதிகப்படுத்துவதாக இருந்தது அவனுடைய ஒற்றர் தலைவன் நேரடி அறிக்கை கசப்பான உண்மைகளையும் நிலவரங்களையும் உள்ளதை உள்ளபடி கேட்டுக்கொள்ள என்றுமே தயங்காத அவுரங்கசீப் ஒற்றர் தலைவனிடம் சிவாஜி தப்பித்தது பற்றி மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்டபோது
ஒற்றர் தலைவன் தயக்கத்துடன் தெரிவித்தான் எல்லோரும் அவனை எண்ணி அறிவிக்கிறார்கள் சக்கரவர்த்தி பலரும் அறிவையும் சாமர்த்தியத்தையும் பராக்கிரமத்தை கண்டு வியந்து பாராட்டுகிறது அவுரங்கசீப் குரலில் கேட்டான் போர்க்களத்தில் நின்று வெற்றி இருந்தால் அவரால் என்று சொல்லலாம் ரகசியமாய் தப்பி ஓடுவது என்ன சாமர்த்தியம் இருக்கிறது ஒற்றர் தலைவன் மக்களின் அபிப்பிராயங்கள் பல நேரங்களில் அறிவை அனுசரித்து இருப்பதில்லை சக்கரவர்த்தி உணர்வுகளின் போக்கிலேயே அவர்கள் எதையும் எடுத்துக் கொள்கிறார்கள் அதன்படியே எதையும் தீர்மானிக்க அதை அறிவான் கல்வியிலும் அறிவிலும் இருக்கும் மனிதர்கள் கூட பல சமயங்களில் அறிவின் வழியில் செல்வதற்கு பதிலாக உணர்வுகளின் போக்கிலேயே போகிறார்கள் உதாரணத்திற்கு அவரை எங்கும் செல்ல வேண்டியது இல்லை அவன் மகன் ஈஸாவே அப்படித்தான் இருக்கிறாள் அவள் அவன் எப்படி தப்பித்தார் என்று விசாரித்து தெரிந்து கொண்டபின் அவுரங்கசீப்பின் எரிச்சலை தந்தது வன்முறைத் அதை அவள் கண்டு கொள்ளவே இல்லை தந்தையே அவனை சிறைப்படுத்திய சக்கரவர்த்தியாக பார்க்காதீர்கள் சம்பந்தப்படாத சாதாரணமாக பாருங்கள் அந்த அறிவு அந்த சமயோஜிதம் அதை அவன் நிறைவேற்றிய விதம் இதெல்லாம் உங்களை இருக்காது என்று சொன்னாள்கவிதைகளையும் கதைகளையும் அவுரங்கசீப் பால் சிறிதும் ரசிக்க முடிந்ததில்லை அவன் தந்தை பாட்டனார் முப்பாட்டனார் காலங்களில் மனிதர்களால் நிரம்பி வழியும் ஆனால் அவர்களை ஒதுக்கி வைத்து இருந்தான் அவனுக்கு கவிதைகளும் கவிஞர்களும் கவிதைகளும் கூட பலர் புகழ்ந்து இருக்கிறார்கள் ஆனால் அவன் அவள் கவிதை எதையும் வாசித்ததில்லை