STORYMIRROR

anuradha nazeer

Action

3  

anuradha nazeer

Action

கடல் கன்னி part 5

கடல் கன்னி part 5

2 mins
138

திக் விஜய் போகும்போது அற்புத யின் கிளியையும் ராஜா வழிகாட்ட அனுப்பி வைத்தார்


திக்விஜய் இன் பயணம் நீண்ட நெடும் பயணமாக இருந்தது ஆனால் களை ப்பு அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் ஏனென்றால் அற்புதலோச நீ அவன் மனம் முடிக்க உந்துதலில் இருந்தான்


மன்னன் வழிநெடுக தனக்கு ஏதேனும் ஒரு விதமான உதவி கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டே போனால் எங்கும் எதுவும் அவன் கண்ணில் தென்படவில்லை


வழியில் ஒரு மந்திரவாதி உட்கார்ந்து கொண்டு இருந்தான் அவன் அருகில் சென்று நீ ஏன் இங்கு தனியாக உட்கார்ந்து இருக்கிறாய் உனக்கு பயமாக இல்லையா என கவலை உனக்கு உன் சோகத்தை என்னிடம் பகிர்ந்து கொள்கிறான் அப்போது அந்த மந்திரவாதி கடலரசன் என் மகனையும் தூக்கிச் சென்று விட்டான் எனக்கு இருப்பது ஒரே மகன் அவன்தான் என் வம்சாவளி என் பாரம்பரியத்தை கட்டிக் காக்க வேண்டியவன் எனவே நான் அந்த கடல் அரசுடன்


சண்டை போட வலுவில்லாமல் இருக்கிறேன் எனக்கு வயதாகிவிட்டது என்று கூறினால் உடனே திக்விஜய் கவலைப்படாதீர்கள் நான் இப்போது அந்த கடல் ஆலோசனை தான் பார்க்க போய்க்கொண்டிருக்கிறேன் வரும்போது உங்கள் மகனையும் அழைத்து வருகிறேன் கவலை வேண்டாம் என்றான்


நானும் உடன்பிறவா என்று மந்திரவாதி கேட்டபோது வேண்டாம் உங்களுக்கு வயதாகிவிட்டது நீங்கள் சிரமப்பட வேண்டாம் நானே போய் திரும்பி வருகிறேன்


அதுவரை தாங்கள் கவலைப்படாமல் இந்த இடத்திலேயே இருங்கள் என்றான் அப்போது மந்திரவாதி தன்னிடம் இருந்த சில மந்திர சக்தி பொருட்களை அவனிடம் கொடுத்தான்


ஒரு மூக்குக் கண்ணாடி அதை கண்ணில் மாட்டிக் கொண்டால்


கண்ணாடி மாட்டிய அவரை மற்றவர் கண்களுக்கு தெரியாது


மேலும் ஒரு பொருள் மாய செருப்பு கொடுத்தான். அந்த மாய செருப்பை அணிந்து கொண்டு இருந்தால் எங்கு வேண்டுமானாலும் போய்விட்டு வரலாம் விரைவாக ஒரு சத்த மும் கேட்காது.


பிறகு ஒரு பெல்ட் கொடுத்தான் .அதை இடுப்பில் மாற்றினால் அவன் எங்கு வேண்டுமானாலும் பறந்து செல்லலாம்.உயரமான மலைகளின் மீதும் பறந்து செல்லலாம்.கடல்க ளின் மீதும் பறந்து செல்லலாம்.

நெருப்பின் மீதும்  பறந்து செல்லலாம்.


அனைத்தையும் வாங்கிக் கொண்டார் திக்விஜய் அவருக்கு நன்றிகள் கூறிவிட்டு அவரது ஆசியுடன் புறப்பட்டான் கடலரசனைக் காண. கிளியும் கூடவே சென்றது.


[நிச்சயமாக மெர்மன்கள் உள்ளனர்... .அ வர்களின் அழகிய பெண் தோழர்கள் என நன்கு அறியப்பட வில்லை என்றாலும், மேலும் புயல்களை வரவழைப்பதற்கும், கப்பல்களை மூழ்கடிப்பதற்கும், மாலுமிகளை மூழ்கடிப்பதற்கும் அவர்கள் சமமான கடுமையான நற் பெயரைக் கொண்டுள்ளனர். குறிப்பாக அச்சமடைந்த ஒரு குழு, ப்ளூ மென் ஆஃப் தி மிஞ்ச், ஸ்காட்லாந்து கடற்கரையில் உள்ள வெளிப்புற ஹெப்ரைடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் நீல நிறமுடைய தோல் மற்றும் சாம்பல் தாடியைத் தவிர்த்து சாதாரண மனிதர்களைப் போல (இடுப்பிலிருந்து எப்படியும்) தோற்றமளிக்கிறார்கள். ஒரு கப்பலை முற்றுகையிடுவதற்கு முன்பு, ப்ளூ மென் பெரும்பாலும் அதன் கேப்டனை ஒரு ரைமிங் போட்டிக்கு சவால் விடுவதாக உள்ளூர் கதை கூறுகிறது; கேப்டன் விரைவாக அறிவு மற்றும் சுறு சுறுப்பா க இருந்தால், அவர் ப்ளூ மென் சிறந்த மற்றும் அவரது மாலுமிகள் ஒரு நீர் கல்லறையில் இருந்து காப் பாற்ற முடியும்.

ஜப்பானிய புனைவுகள் கப்பா எனப்படும் மெர்போக்கின் பதிப்பைக் கொண்டுள்ளன. ஜப்பானிய ஏரிகள், கடற்கரைகள் மற்றும் ஆறுகளில் வசிப்பதாகக் கூறப்படும் இந்த குழந்தை அளவிலான நீர் ஆவிகள் மனிதனை விட விலங்குகளாகத் தோன்றுகின்றன, சிமியன் முகங்களும் ஆமை ஓடுகளும் முதுகில் உள்ளன. நீல மனிதர்களைப் போலவே, கப்பா சில சமயங்களில் மனிதர்களுடன் தொடர்புகொண்டு, திறமை வாய்ந்த விளையாட்டுகளுக்கு சவால் விடுகிறார், அதில் இழப்பதற்கான தண்டனை மரணம்.]

பாதி வழியிலேயே கடலரசனைக் காட்டியது கிளி.

பார்க்க மிக மிக எளிமையாக இருந்தான் கடலரசன்.

உங்களுடன் நான் பேச வேண்டும் .

இளவரசனை நான்  மீட்டு போக வந்து உள்ளேன் .

உங்களுக்கு ஈடாக என்ன வேண்டுமானாலும் தருகிறேனென்றான் .


Rate this content
Log in

Similar tamil story from Action