கடைக்காரன்
கடைக்காரன்


ஒருமுறை ரமா தனக்கு கீழே பத்து ரூபாய் கிடைத்தால் இறைவனுக்கு இரண்டு ரூபாய் காணிக்கை தருவதாக மனதில் நினைத்து கொண்டாள் அவள் நினைத்த வண்ணமே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு பத்து ரூபாய் காகிதம் கிடைத்தது. மாற்றுவதற்காக ஒரு கடை. காரரிடம் சென்றார்
நோட்டு மிகவும் நஞ்சு போய் இருக்கிறது .
எனவே பத்து ரூபாய் தர மாட்டேன்.
8 ரூபாய் தான் உனக்கு தருவேன் என்று கூறினான்.
அவளும் சரி என்று வாங்கி கொண்டு மேலே நடக்க ஆரம்பித்தாள்.
கடைக்காரன் ரெண்டு ரூபாய் கை வைத்துக் கொண்டதால் அவள் கடவுளுக்கு நேர்ந்து கொண்டபடி காணிக்கை செலுத்த வில்லை.
இதுதான் உலகம் .
இறைவன் என்றாலும் நாமம் தான்.