கண் கண்ட தெய்வம்
கண் கண்ட தெய்வம்


சாயிபாபாவின். பக்தர் ஒருவர் வீட்டில் திருட்டு நடந்தது.
பக்தரின் 30 வருட நெருங்கிய நண்பன் ,பக்தன்
தன் சகோதரி இழந்து மனம் மிகவும் கலக்கமுற்று இருந்த நேரம்.
வாழ்க்கையில் இன்பங்களுக்கு கவலைப்படவே இல்லை.
முப்பது வருட நெருங்கிய நண்பன் மனைவியின் வைர பெட்டியை
அதன் மற்ற நகைகளுடன், மூக்கு வளையத்துடன் திருடிச் சென்று விட்டான். பாபாவின் புகைப்பட முன்பு கதறிக் கதறி அழுதார்.
மறுநாள் அந்தப் பெட்டியை திருடிச் சென்ற. பக்தரின் நண்பன் அப்பெட்டியை உடனே திரும்பி வந்து. திருப்பிக் கொடுத்து விட்டு
மன்னிப்பு கேட்டுக் கொண்டு சென்றான்.
பாபா கண் கண்ட தெய்வம்