காதலர் தினம் poem
காதலர் தினம் poem
எங்கள் துளிர்க்கும் மரங்கள்
பூ பூத்து குலுங்கும் எங்கும் பசுமை
எதிலும் பசுமை
செடி மரம் நிறையப் பசுமையான இலைகள் பறவைகள் குசுகுசு வேண்டுமென்று பாடும் அணில்கள் கொட்டையைத் தேடி ஓடும் காமன் காமபாணம் விடுவான்
ரதியும் அதனை மயங்கி ஆடுவாள் l
ரதியும் மயங்கி ஆடுவாள் உலகில் ஓ பா கொண்டாட்டமெங்கும் காதல் எதிலும் காதல். பார்த்த இடமெல்லாம் காமனின் பானம் மக்களெல்லாம் காதலில்
பூமி எங்கும் திருவிழாக்கோலம்
துடிப்பார்கள்யாரைப் பார்த்தாலும் தன்னை தான் பார்க்கிறார்கள் என்று மனதில் குறுகுறுப்பு தொடங்கிவிடும் காதலர் தினம் கொண்டாட்டத்தின் உச்சி.