anuradha nazeer

Abstract Drama

5.0  

anuradha nazeer

Abstract Drama

இளவரசி

இளவரசி

2 mins
623


ஒருமுறை ஒரு நல்ல பண்பாளர்.

மன்னர் தன் முதல் மனைவி இறந்ததும் இரண்டாவதாக ஒரு மனைவியை கட்டி மூன்று பெண்களுக்கும் தந்தையானார்.

இரண்டாவது மனைவி மிகவும் கொடியவள் .

அவள் மூன்று பெண்களும் மிகவும் விஷமிகள்.

மூத்த மனைவிக்கு பிறந்த ஒரு பெண் குழந்தையை மிக கேவலமாக நடத்தினர்.

மனம் நொந்து மன்னனும் இறந்துவிட்டான் .

மன்னன் இறந்த பின் அனைத்து வேலைகளையும்பாவம் அந்த முதல் மனைவியின் மகள் தான் செய்ய வேண்டும்.

அனைத்தையும் அவள் தலையில் கட்டினர்.

பாவம் .அவள் .

ஒரு நாள் அந்த ஊர் இளவரசர் ஒரு பிரம்மாண்டமான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் .

அதற்கு மூன்று கொடிய மகள்களும் தாய் மட்டும் சென்றனர்.

இந்த மூத்த மனைவியின் மகள் மட்டும் தனியாக விட்டுவிட்டு அனைத்து வேலைகளையும் அவள் தலையில் கட்டி விட்டு சென்றனர்

மிக பயத்துடன் இருந்த அந்தப் பெண்ணிற்கு ஒரு அழகிய தேவதை வந்து உதவி செய்தது.

இவளுக்கு அழகிய உடைகள் மற்றும் அருமையான செருப்பு ,

தங்க ஆபரணங்களை

முதலியவற்றை தந்து உதவியது .

ஆனால் இரவுக்குள் சீக்கிரம் வீடு திரும்பு .

இந்தப் பெண்ணும் அரண்மனைக்குச் சென்றாள் .

இளவரசருக்கு

இந்த வேலைக்காரப் பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது.

மன்னருடன் நடனம் ஆடும் போது மோதிரம் நழுவி கீழே விழுந்துவிட்டது .

சீக்கிரம் திரும்பிவிட்டாள் .

சித்தி 3 பெண்கள் வரும்முன்.

வீட்டில் ஒரே பெருமை பேசிக்கொண்டு இருந்தனர் .

சித்தியும் மூன்று பெண்களும் வீட்டிற்கு திரும்பி அரண்மனை கோலாகலம் விருந்து பற்றி பிரமாதமாக பெருமை பேசிக்கொண்டு இருந்தனர் .

ஆனால் இந்த மூத்த மனைவியின் மகள் ஒன்றும் பேசவில்லை.

தேவதை அனைத்து வேலைகளையும் இவளுக்காக செய்துவிட்டது. மறுநாள் தண்டோரா பரந்தது .

ஊரெங்கும் அனைவரும் அரண்மனை வந்து ஆஜராக வேண்டும்.

இது மன்னரின் உத்தரவு.

யாருடன் இந்த மோதிரம் ஒத்துப்போகிறது.

அவளுடன் இளவரசருக்கு இளவரசிக்கு திருமணம் என்று தண்டோரா கொட்டப்பட்டது.

மோதிரம் யார் விரல் உடனும் ஒத்துப்போகவில்லை இந்த வேலைக்காரப் பெண்ணை யாரும் அழைத்துப் போகவில்லை.

பின் இளவரசு ஒருவர் விடாமல் இந்த அரண்மனைக்கு வர வேண்டும் என்று கடுமையான உத்தரவு போட்டு அதனால் பயந்து இந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.

இவள் விரலுக்கு மோதிரம் செம கச்சிதமாக பொருந்தியது. பட்டத்துராணி ஆனாள்

ஒருவித நன்மைக்கே எல்லாமே .

ஒரு நாள் விடியும் .

கடவுள் ஒருவன் உள்ளான்.

அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.

நம் பொறுமையை சோதித்து புடம் போட்டு நம்மை பண்பாளன் ஆக்குவான் என்பதே உண்மை.


Rate this content
Log in

Similar tamil story from Abstract