என்றும் நிலைத்து நிற்கும்.
என்றும் நிலைத்து நிற்கும்.
நாளை நமதே திரைப்படத்தில் அமரர் எம்.ஜி.ஆர் தனது தம்பியாக நடிக்க வைக்க திரு.கமலஹாசனை தேர்வு செய்து, அவருக்காக ஒரு மாதம் காத்திருந்தாராம். கமல், இடைவிடாது படப்பிடிப்பின் காரணமாக வரமுடியாததால், பிறகு தெலுகு நடிகரான திரு. சந்திரமோகனை தேர்வு செய்து தம்பியாக நடிக்க வைத்தாராம்!
மூன்று தமிழும் ஓர் இடம் நின்று... பாட வேண்டும் காவிய சிந்து... அந்த நாள் நினைவுகள் எந்தநாளும் மாறாது........நாளை நமதே.... எங்கள் வாத்தியாரின் புகழ்... வற்றாத கடல் போல்.... என்றும் நிலைத்து நிற்கும்... மக்கள்திலகம். புரட்சித்தலைவா், பொன்மனசெம்மல், வாாிவள்ளல், தங்கத்தலைவா், "பாரத் ரத்னா" எம்.ஜி.ஆா். அவா்களின் நடிப்பில் மறக்கமுடியாத,(குறிப்பாக)ரசிகா்களால் மறக்கமுடியாத "பொன் காவியம்"மிகப்பெறிய வெற்றிக்காவியம்.
