ஏழை
ஏழை


மே மாதம் 2015ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவம். 2015ஆண்டு நடந்த உண்மை சம்பவம். ஜோசப் ஒரு கருப்பு நிற மனிதர் .ரஹீம் ஒரு வெள்ளை நிற மனிதர்.ஆனால் இங்கு தோலின் நிறம் எடுபடவே இல்லை.ஜோசப் ஒரு ஏழை மனிதர் . ரஹீம் ஒரு பணக்கார மனிதர்.
ஜோசப் ஒரு இந்தியர். ரஹீம் உலகில் ஆப்கன் நாட்டை சேர்ந்தவர்.இனத்தாலும் நிறத்தாலும் ஒளியாலும் ஜாதி ஆளும் நாடாளும் பல்வேறுஅடிப்படை பேதங்கள் இருந்தும் ஏழை பணக்காரன்
நடந்த உண்மை சம்பவம். ஏழை, பணக்காரன் , ஜாதி, இனத்தாலும், நிறத்தா லும் , பல்வேறுஅடிப்படை பேதங்கள் இருந்தும் ஜோசப் என்பவர் கொச்சியில் மூளைச்சாவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தார்.
அப்போது ஆப்கன் கேப்டன் ரஹீம் என்பவர் பயங்கரவாதிகளின் குண்டு வீச்சால் இரண்டு கைகளையும் இழந்து இதே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.
அப்போது அவருக்கு இரு கைகளையும் வழங்குவதற்காக சுப்பிரமணிய அய்யர் என்ற மருத்துவர்ஆபரேஷன் செய்தார்.
மூளைச்சாவு அடைந்த ஜோசப்பிற்கு ஒரு மகள
ும் ஒரு மனைவியும் இருந்தனர். அவர்களிடம் டாக்டர் சுப்ரமணிய ஐயர் ஜோசப்பின் இருகைகளையும் தானமாக வழங்க கேட்டார்.
ஒரே மருத்துவமனையில்
இருவிதமான நோயாளிகள்.
என்னே கடவுளின் அற்புதம்!
பாசமிகு கணவன் இல்லை.
நேசமிகு தந்தை இல்லை .
அவரின் இரு கரங்கள் இன்று ரஹீம் இடம் உள்ளது.
ஒரு புறம் தந்தையின் மறைவு.
துக்கம் தாளாமல் கண்களில் கண்ணீர். மறுபுறம் உதவி செய்ய முடிந்ததே. அப்பாவின் இரு கைகளையும் பார்க்க முடிகிறதே என்று ஆனந்தக் கண்ணீர்.
என்ன சொல்வது விதியின் விளையாட்டை!ஆண்டவரின் நற்கருணையை!
இயேசு கூறியபடி மற்றவர்களையும் நீ நேசி, என்னால் நீ நேசிக்க படுவாய் என்ற
வாசகம்.
ஜோசப் மனைவி, மகளுக்கு தோன்றியது.
மனித நேயத்தின் அடிப்படையில் தன் தந்தையின் இருகைகளையும் ரஹீம் க்கு வழங்க அவர்கள் சம்மதித்தனர்.
ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து கேப்டன் ரஹீம் இன்று நல்லபடியாக உள்ளார்.
மனிதநேயம் என்பது மனிதர்களை நேசிப்பது.
தன்னை மட்டுமின்றி ,பிற மனித உயிர்களையும், மற்ற உயிர்களையும் நேசிப்பது தான்.
வாழ்க மனித நேயம். மனிதனை மனிதன் மதிக்க கற்றுக் கொள்வோம் நாம்.