அக்கால தீபாவளி
அக்கால தீபாவளி
அந்தக் காலத்தில் தீபாவளி என்றாலே சற்று பேரானந்தம் கொண்டதாக இருக்கும். ஏனெனில் அதிகாலையில் குளியல் பட்டாசு வெடித்து தூங்கும் நண்பர்களை பட்டாசு வெடித்து எழுப்புவோம் பெரியவர்கள் சிறுவர் என பாகுபாடின்றி அனைவரையும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வெளியே ஒருவர் தலை காட்ட முடியாது அந்தளவிற்கு பட்டாசு வெடித்து கொண்டாடுவோம் இனிப்புகள் வழங்கப் படும் தீபாவளி முதல் நாள் எங்களுக்கு பட்டாசு காய வைக்கும் நாள் தான் அன்றே தொடங்கும் எங்களுக்குள் போட்டி யார் அதிகமாக பட்டாசு வெடிப்பார்கள் எல்லா இடங்களிலும் குப்பை அதிகம் எனவே மறுநாள் சற்றே அம்மாவிடமிருந்து திட்டுகள் விழும் எதையும் காதில் வாங்காமல் நிம்மதியாக மீண்டும் பட்டாசு வெடிக்க தொடங்குவோம் மறுநாள் பள்ளி என்றால் இன்னும் ஆனந்தம் புத்தாடைகளில் நாங்கள் தான் Hero ஓர் வண்ணத்துப்பூச்சிகளாய் இருக்கும் அந்தநாள் முழுக்க ஒரே குதூகலம் தான் !
I missed the day
