ஆபிரகாம்லிங்கன்
ஆபிரகாம்லிங்கன்


ஒருமுறை ஆபிரகாம்லிங்கன் அமெரிக்காவில் ஒரு முக்கிய மீட்டிங் சென்று கொண்டிருக்கிறார்.
வெள்ளை நிற உடையில் வெள்ளை குதிரையில் அவர் செல்கிறார்.
அப்போது ஒரு சகதி குறுக்கிடுகிறது.
அந்த சகதியில் பன்றி ஒன்று மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல்மீண்டும் மீண்டும் சகதிக்குள் விழுந்து மூச்சு திணறுகிறது.
அவை இந்த ஆப்ரகாம் லிங்கன்தனது குதிரையின் சாட்டையை பன்றியின் மேல் கட்டி சுலபமாக தூக்கி விடுகிறார்.
அதை வெளியே எடுத்து விடுகிறார்.
தனது இரு காது மடல்களைக் படபடவென்று ஆட்டியது.
அதனால் லிங்கனின் உடை முழுவதும் சகதி ஆயிற்று.
நேரமின்மை காரணமாக லிங்கனும் செனட் மீட்டிங்கிற்கு சென்றுவிட்டார்.
வெள்ளை நிற உடை
அசிங்கம் ஆகிவிடுகிறது.
நேரமின்மை காரணமாக ஆப்ரஹாம் லிங்கன் அதனுடனே மீட்டிங் அட்டென்ட் செய்கிறார்.
அப்போது அவரது பிஏ கேட்கிறார்.
ஏன் சார். நீங்கள் பன்றியை காப்பாற்றி இவ்வாறு உடைகளை நாசப்படுத்தி கொண்டீர் என்று.
அதற்கு அருமையான பதில் ஆபிரகாம்லிங்கன் சொல்கிறார். நான்பன்றியை காப்பாற்றி இராவிட்டால் என் நோக்கம் முழுவதும் பன்றியின் மேலேயே இருந்திருக்கும் .
இந்த மீட்டிங்கில் நாம் கவனம் செலுத்த முடியாது .
எனவே பன்றி யை காப்பாற்றி என்னை நானே காப்பாற்றிக் கொண்டேன்.
இதுதான் உண்மை. இல்லாவிடில் பன்றி என்ன ஆனதோ காப்பாற்றப்பட்டதோ
படவில்லையோ சகதியில் விழுந்து விட்டதோ என்றெல்லாம் எனக்கு நிலை தடுமாறும்.