ஆசிரியர்
ஆசிரியர்


ஒரு கிராமத்தில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் ஒரு வித்தியாசமான ஆசிரியர்.
எந்தப் பாடத்தை மாணவர்களுக்கு விளக்கினாலும் அதை மாணவர்கள் மனதில் பதியுமாறு விலக்கி வைப்பார்.. இதனால் அவரை எல்லாம் மாணவர்களுக்கு மிகவும் முன் வரிசையில் இருந்த ஒரு மாணவரை கூப்பிட்டார்.
ரமேஷ் இந்த தண்ணீரை நீ கையில்
ஒரு நிமிடம் நேரம் வைத்திரு என்றார்.
அவனும் ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் வைத்திருந்தான்.
பிறகு ஆசிரியர் அவனை கூப்பிட்டு இதை நீ ஒரு மணி நேரம் வைத்திருந்தால்இந்த நீரை உன் கையில் ஒரு மணி நேரம் வைத்திருந்தால் என்ன ஆகும் என்று ஆசிரியர் கேட்டார்.
ரமேஷ் உடனே சிறிது நேரம் வைத்திருந்தால் கை வலிக்கும் சார் என்றான்.
இன்னும் சில மாணவர்களை கேட்டபோது
அதற்கு ஆசிரியர் ஏனப்பா இந்த ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு நாள் முழுதும் எடை கூடிக்கொண்டே போகும் இல்லை? அப்படியே இருக்குமா ?என்று கேட்டார். .மாணவர்கள் எடை கூடாது சார் அந்த எடை அப்படியேதான் இருக்கும் என்றார். இதன் எடை என்ன இருக்கும் என்று ஆசிரியர் கேட்டார்?
100 கிராம் இருக்கும் சார் என்றான். அப்போது 100 கிராம் வெயிட் ஒரு மணி நேரம் கையில் வைத்திருந்தால்
கைக்கு வலி , அப்படித்தானே
கைகளுக்கும் இதே ஒருநாள் வைத்திருந்தால் கை மரத்துப்போகும், செயலற்றுப் போகும் அப்படித்தானே. அதனால் நீங்கள் உங்கள் மனதில் உள்ள பாரங்களை, சுமைகளை ,கவலைகளை ஒரு மணி நேரம் வைத்தால்ஒருநாள் வைத்திருந்தால் உங்கள் தலை நரம்புகள் மறக்கச்செய்யும் . தூக்கி எறிந்துவிட வேண்டும். மாணவர்கள், எவ்வளவு எளிமையாக அழகாக சொல்கிறார் ஆசிரியர்.
ஆழமான கருத்துக்களை நாம் எளிய நடையில் சிறு மாணவர்களுக்குப் புரிய வைத்தால் வாழ்க்கையில் பிரச்சனை இல்லை.