STORYMIRROR

Aravindan Sumaithangi Sambasivam

Abstract

3  

Aravindan Sumaithangi Sambasivam

Abstract

வருங்காதல்

வருங்காதல்

1 min
426



இறக்குமதியால் வருங்காதல்

இறக்கும்வரை வந்திடுமா

உறக்கத்திலும் வருங்காதல்

இறக்குமதியில் இருந்திடுமா

இறங்காமதியில் வருங்காதல்

சிறந்துவிளங்க நின்றிடுமே


Rate this content
Log in