வண்ணங்களின் திருவிழா
வண்ணங்களின் திருவிழா
வண்ணங்களை
உருவாக்கி தங்கள்
மனக் கிளர்ச்சிகளை
வாரி இறைத்து.
வண்ணங்களோடு
வாரியிறைத்து
ஒருவர் மேல் ஒருவர் தெளித்து
மக்கள் ஒருவருக்கொருவர்
வண்ணங்களை
மகிழ்ச்சி மற்றும்
அன்பின் செயலாக
வைப்பதால்
வண்ணங்களின் திருவிழா.